இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்லாயிரங்கோடி மதிப்பிலான மிகப்பெரிய இரத்தினக்கல்

Loading… இலங்கையில் உலகிலேயே மிகவும் இரத்தினக்கல் பெரிய கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரத்தினக்கல்லானது 802 கிலோ எடைகொண்டதுடன் இரத்தினக்கல்லின் பெறுமதி 15,000 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரத்தினக்கல்லானது பதுளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இந்த இரத்தினக் கல்லில் அறுகோண இரு பிரமிடு வடிவம் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. Loading… இந்த மாதிரியானது இயற்கையான ஒளி ஊடுருவக்கூடிய நீல நிற கொருண்டம் என்ற படிகங்களைக் கொண்டுள்ளது. கொருண்டம் என்பது மிக முக்கியமான இரத்தின வகைகளில் ஒன்றாகும். உலக வளங்களில் கொருண்டம் … Continue reading இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்லாயிரங்கோடி மதிப்பிலான மிகப்பெரிய இரத்தினக்கல்